
திருகோணமலை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள எழில் மிக்க துறைமுகம்.
கொழும்பில் இருந்து 257km தொலைவில் அமைந்துள்ளது.
பேரூந்து மூலமாகவும், தொடரூந்து மூலமாகவும் பயணிக்கலாம். (தற்போது உள்ளூர் விமான சேவை நடாத்தப்படுவதில்லை)
கொழும்பில் இருந்து பேரூந்துப்பயணம் 7 – 8 மணித்தியாலம் எடுக்கும்.
நிலவரங்களைப் பொறுத்து 8 – 9 சோதனைச் சாவடிகளை தாண்டிச் செல்ல வேண்டி இருக்கும்.
தொடரூந்துப் பயணம் இரவு 10 மணிக்கு ஆரம்பித்து காலை 8 மணிக்கு திருமலையைச் சென்றடையும்.