Sunday, February 1, 2009

தம்பலகாமம்.


தம்பலகாமம்,
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும். திருகோணமலையிலிருந்து 22 km தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. படத்தில் காட்டப்பட்ட பாதை வழியேயான பயணத்திற்கு பேரூந்து மூலம் ஒரு மணித்தியாலம் எடுக்கும்.
சுமார் 3 – 4 சோதனைச் சாவடிகளை தாண்டிச் செல்ல வேண்டி இருக்கும்.


திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத் தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.

.


வரலாற்றுப் புகழ்மிக்க அருள்சுரக்கும் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருப்பதும், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேலென வயல் நிலங்கள் காட்சியளிப்பதும்,இக்கிராமத்தின் இயற்கை எழிலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்றால் அதுமிகையாகாது.

3 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

Great! I like EP and loving nature people..temples.I travelled from jaffna through colombo...galle... kathirkamam...EP...vavuniya...jaffna...in 1964 then in 2002...God help and bless EP people/life!

ஜீவரத்தினம் தங்கராசா said...

THANKS A LOT

Shan Nalliah / GANDHIYIST said...

I pray the GOD:MURUGA OF KATIRKAMAM to help all people as well as politicians/forces/groups to respect Human Rights and work together towards prosperity and harmony!!!

Post a Comment